Monday, July 31, 2006
e-Kallapai Software is even better!
This software is even more better! It allows you to directly type what you want in your blog text area! The same poem written using Azhagi, is now displayed here using e-kalappai!
இயற்கையும் மனிதனும்!!
நிலாமகளின் கொடியிடையில், மேகமென்னும் கூடையில் ஒளிந்திருக்கும்,
நட்ச்த்திரமென்னும் பூக்களை, வானமென்னும் தோட்டத்தில்,
வாரிரைத்தான் ஓர் இளைஞன் -- அவன் "காற்று"!!
மலையென்னும் தந்தையின் பின்னாலிருந்து,
கதிரவனின் திருமுகத்தை கண்டு - வெட்கி,
நாணத்தால் வளைந்து நெளிந்து, கடலென்னும்,
தாயை நோக்கி ஓடினாள் ஒரு நங்கை - அவள் "நதி"!!

posted by Prasanna Parameswaran at 5:40 AM |
1 comments