1. "பத்து நாட்களில் எளிதாய் உடம்பு குறைப்பது எப்படி" என்று நடிகை குஷ்புவிடம் கேட்பது!
2. "உலகத்திலேயே அதிகமான வாயு நைட்ரஜன்" என்று வாத்தியார் கர்மசிரத்தையாய் சொல்லிக் கொடுக்க, "ஆவ்வ்வ்வ்வ்வ்" என்று பெரிதாய் கொட்டாவி விட்டு அதை விட பெரியது இதுதான் எனக்காட்டுவது!
3. நண்பனோடு ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உப்பு ஜாஸ்தியென்று உச்சுக்கொட்டுவது!
4. மூக்கை சொறிந்தவாறு சீரியசாக, ஒருவர் மற்றவரிடம் "அதுகாதுரா..." என்று தெலுங்கில் சொல்ல, "ஆமா அது மூக்கு" என்று இடைமறித்து நீங்கள் கடிப்பது!
5. டாக்டரிடம் மனைவியை B.P செக்கப்பிற்கு கூட்டி சென்றபோது, அவர் "உங்க மனைவிக்கு ஒண்ணுமே இல்லன்னு சொல்ல" , "ஆமா டாக்டர் ஆனா உங்க பில்ல பார்த்தா அவளுக்கு பிரஷர் எகிறுது" என்று சொல்லுவது!
6. காப்டன் கட்சி ஆரம்பிச்ச செய்தியை, விளையாட்டு செய்திகள்ல காட்டுவது! :)
7. ஒரே பொதுக்கழிப்பிடத்திற்காக பத்து பேர் அவஸ்தையாய் வயிற்றை பிடித்தவாறு நிற்க, அவர்களை கடந்தவாறு
"மச்சான் நாயர் கடை பஜ்ஜி,
தின்னா குடல் வெந்து போகும் பிஞ்சி!" என்று டயலாக் அடிப்பது!
8. டிஸ்கவரி சேனலில் காண்டாமிருகம் எட்டு ஊரை அளப்பது போல வாயைப்பிளக்க, சைடு டைட்டிலில் "தல போல வருமா!" எனக்காட்டுவது!
9. மனைவி ஊரிலில்லாத நேரத்தில் உங்கள் நண்பனிடம் "என் பொண்டாட்டி ஒரு பேய்" என்று நீங்கள் சொல்ல, அவரும் ஏனென்று கேட்க " முன்னாடியெல்லாம் கலகலன்னு சிரிப்பா, இப்ப லகலகன்னு சிரிக்கறா" என்று பெரிய ஹாஸ்யம் போல சொல்லிவிட்டு இடி இடியென சிரிப்பது!
10. ஓசியில் STD பூத்தில் எக்கசக்க கால்களை பண்ணிவிட்டு, கடை ஒனர் "தம்பி காலு நிறைய பண்ணிட்ட பில்லு கட்டு" எனச்சொல்ல, "நாய்க்கு கூடத்தான் நாலு கால் இருக்கு,ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், மிஸ்ஸுடு கால்லாம் பண்ண முடியுமா??" எனக்கேட்பது!
11. வழுக்கைத்தலை மனிதர் கடந்து சொல்லும்போது
" Life-ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும்,
தலைல ஒன்ணுமே இல்லனா glare அடிக்கும்!" எனச்சொல்வது!
LOL...enna prasanna enga irundhu suteenga idhellam...kalakal comedyba....
//காப்டன் கட்சி ஆரம்பிச்ச செய்தியை, விளையாட்டு செய்திகள்ல காட்டுவது! :)//....Idhai naan vanmaya kandikaren...gaptan pathi edachum jonna ennaku kedda kovam varum :)
//Life-ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும்,
தலைல ஒன்ணுமே இல்லனா glare அடிக்கும்!" எனச்சொல்வது//...ulti :)
At 5:58 PM,
At 9:24 PM,
//காப்டன் கட்சி ஆரம்பிச்ச செய்தியை, விளையாட்டு செய்திகள்ல காட்டுவது! :)//
// மனைவி ஊரிலில்லாத நேரத்தில் "என் பொண்டாட்டி ஒரு பேய்" என்று நீங்கள் சொல்ல, அவரும் ஏனென்று கேட்க " முன்னாடியெல்லாம் கலகலன்னு சிரிப்பா, இப்ப லகலகன்னு சிரிக்கறா" என்று பெரிய ஹாஸ்யம் போல சிரிப்பது!//
//"நாய்க்கு கூடத்தான் நாலு கால் இருக்கு,ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், மிஸ்ஸுடு கால்லாம் பண்ண முடியுமா??" எனக்கேட்பது!//
//" Life-ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும்,
தலைல ஒன்ணுமே இல்லனா glare அடிக்கும்!" எனச்சொல்வது!//
dhool!IA!sariyana aal neenga.nalla yosichu irukeenga.LOL!--SKM
At 2:11 AM, Prasanna Parameswaran
bharan: no worries sir englipishla enakku pidikkadha ore vaarthai sorry - never mention again! :)
Prithz: yes neenga miss panitteenga! i'll translate for u when i've time
Preethe: heh heh! danku! illana namma blog'a yaarum padikka maatanga!
TRC sir: U.S lerndhu autola vara mudiyaadhu sir vena oru private jet anuppareengala! :) enna sir idhu adiyaal vechukittu meratareenga appuram naan azhuduruvaen :)
dakaldi raani: neenga vera vayatherichala kelapadheenga diwali naan kondadi 4 varusham aagudhu, eppa veetukku poi oru aatam podalamnu irukkaen! :)
usha: sssapa bayangarama ice vekkareengale erkanave inga kulira aarambichuduchu idhula neega vera periya iceberga'e thooki pootuteenga! :)
dreamzz, golmaal: glad you enjoyed it:)
ambi: thala enga konja naala aala kanom, anyway glad u enjoyed it! :)coreetuba namitha'vadhaan solliyirukkanum :)
priya: aamanga a little more than 1 hr aachu, actually i was watching gemini tv 53rd filmfare awards and saw kushboo on stage - udane thots parandhu vandhucchu, pgm paakaradha vittutu idha ezhudha aarambichuttaen! :)
At 2:17 AM, Prasanna Parameswaran
SKM : glad u enzoyed it.
syam: nandringo! ippadhaan usha oru periya iceberg thooki koduthaanga neenga innonu koduthuduveenga pola irukkae! :)
kk: avaru namma gabtan,naama kindal pannama vera yaaru kindal panradhu
gayathri,g.bala: nalla siricheengala edho ennala mudinjadhu! :)
canada - pria: comedy club start panna naan ready, aana naan dhan president(appa dhan oru velayum pannama irukkalam) neengaladhaan comedy ezhudhanum paravilliya??? :)
thala karthi: nalla enzoy panneengala dhanks! aama karthi aana naan indha peruladhaan ezhudha aarambichen - punai peru maadhiri(ennadhu poonai peyara, idhellma romba overailla), seri neenga ellarum appadiye feel panneengana naan pera mathidaraen! idhula oru vishayam paaraunga indha perula ezhudina ellarukkum ennoda neja peru marandhu poirum, nalaikku edhavadhu prechanai vandha thappichukkalam eppadi idea?? :)
TRC Sir:
//@கார்த்தி ஆட்டோல போற கூட்டத்துக்கு தலயே நீதான்.அதெல்லாம் நாங்க விவரமான ஆளுதான்
appa naan kandippa andha autola vara maatene! :)