Saturday, October 07, 2006
My Joke Snippets!
I do write stand-alone Joke snippets once in a while. Here are a few jokes that I came up recently - its in a mix of English and Tamil

Most of them here are written as a conversation between two folks who are talking!

1) First: Hey! did you know a recent survey has proved that blue colour has a calming effect on people
Second: Ya heard it - but thats not true, thats why I tried watching lot of blue films and I got tensed!!!!
First!: eh! ???????????

2) ஒருவர்:நடிகை சரோஜாதேவி நடனமாடும்போது திடீரென வயறு கட-புடாவாகி அவங்க cork புடிங்கிக்குச்சு - அப்ப நம்ம என்ன சொல்லுவோம்?
மற்றவர்: ம்ம்ம்ம் தெரியலையே!
ஒருவர்: அபினய சரஸ்பேதி!

3) ஒருவர்: ஓணான், முயல் உலகத்திலேயே இந்த இரண்டு ஜீவன்களாலதான் ஒரே சமயத்துல முன்னும் பின்னும் பார்க்க முடியும்!
மற்றவர்: இதென்ன பெரிய அதிசயம், என் பொண்டாட்டி ஒருத்திதான் உலகத்துலேயே ஒரே ஜீவன், பார்க்காமலேயே என் பர்ஸ்ல எவ்வளவு பணம் இருக்குன்னு சொல்லக்கூடியவள்!

4) Quote: The first most common thing in our planet is Nitrogen, the next is stupidity!

5) ஒருமுறை பாதிரியாரும், டாக்ஸி ஓட்டுனரும் இறந்தபின் சொர்க்க வாசலை அடைந்தனர். அங்கே நின்று கொண்டிருந்த சித்திர குப்தன், முதலில் நிற்கும் டாக்ஸி ஓட்டுனரிடம் "நீ யார்!" எனக்கேட்டார்
"நானு டாக்ஸி ஓட்டிகினுருந்த கண்ணாயிரமுங்கோ"
"சரி! அந்த தங்க ஆபரணங்களை எடுத்துக்கொண்டு சொர்க்கத்திற்கு அந்த வழியாக செல்"
அடுத்து நின்ற பாதிரியாரிடம் "நீர் யார்" எனக்கேட்டார்!
"நான் பாதிரியார் கன்ணன்"
"சரி! அந்த இலுப்பைச்சட்டியை எடுத்துக்கொண்டு நரகத்திற்கு அந்த வழியாக செல்!"
இதைக் கேட்டு திடுக்கிட்ட பாதிரியார் "எனக்கு முன்னாலிருந்த டாக்ஸி ஓட்டுனரை சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு, கடவுளுக்காக காலமுழுவதும் சேவகம் செய்த என்னை நரகத்திற்கு அனுப்புகிறீர்களே - இது என்ன நியாயம்?" எனக்கேட்டார்!
அதற்கு சித்திரகுப்தன் " நீர் கடவுளை நம்புங்கள் என்று பிரசங்கம் செய்தபோது, எல்லா மக்களும் தூங்கினார்கள், ஆனால் அவன் வண்டியோட்டியபோது "கடவுளே என்ன காப்பாத்துப்பா!!!" என்று வேண்டினார்கள், ஆகையால் உம்மை விட அவனே சிறந்த சேவகம் செய்தவன் எனச்சொன்னார்!!!!!

6) ஒருவர்: குரங்கு ஒண்ணுதான் மனுஷன் சொல்லிக்குடுத்த மாதிரி தலையாட்டி நடனமாடும்!
மற்றவர்: இதென்ன பிரமாதம்! நான் ஒருத்தன்தான், யாரும் சொல்லிக்குடுக்காமலேயே, என் பொண்டாட்டி சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுவேன்!!

Have a nice weekend folks! :)
 
posted by Prasanna Parameswaran at 9:37 AM |


8 Comments:


At 3:34 PM, Blogger prithz

me first.. i read only the 2 english ones.. nice!!!

rest :(

dutn forget buttersctoch icecream for me oki..for 1st comment :D

 

At 3:36 PM, Blogger Jeevan

First two kalakkal's. 5th one puthisalithanama yocichirukkan chithiragupthaan:) Enjoy the Weekend Friend.

 

At 4:42 PM, Blogger Porkodi (பொற்கொடி)

enakennamo 3rd and 6th sondha anubavamo nu tonudu?

 

At 7:28 PM, Blogger Prasanna Parameswaran

@ prithz: aaha! i forgot to write in Tamil-to-english, anyway here goes ur icecream! dont eat icrecream too much! :)
@ jeev: nandri nanba! neengalum nalla enzoy pannunga! dhayvu seidhu sillunu oru kaadhala mattum paarturadheenga! thaangala! :(

@ porkodi! vaango! sondha anubavama! yaarukku????

 

At 7:39 PM, Blogger Bharani

LOL.....First one was ultimate...he he he ;)

 

At 7:06 AM, Blogger Priya

Kalakkal! 5th mattum engayo padicha madhiri irukku (taxi driver ku padhil auto driver nu padichen)..

 

At 9:44 AM, Blogger starry

Liked the first one.it was good. have a good weekend.

 

At 6:48 PM, Anonymous Anonymous

IA: I shud call u an all rounder now huh!! Youa re pretty good in comedy too.