Hello all, Its been a long time since I last posted here, and its time to be back again, posting new posts on a frequent basis. This is a short poem written by me in Tamil in Literary style, once again who dont know Tamil kindly excuse - I will start posting a "10 Series" of posts shortly, like "10 mediocre best hollywood movies", so please wait to see them come by shortly! Ok over to the poem now, read through it and let me know what you understand of it, I will give the explanation of this in the next post!
நீர் காண் படித்துறையும்,
மார் காண் சேயும்,
தேர் காண் இறைவியும்,
இவையாவுமாயின்
போர் மூள் ஞாலத்து,
பார் காண் நெஞ்சத்து வெதும்பி,
பேர் மறத்து நீப்போரே!
Labels: Tamil Poems
At 1:34 PM, Prasanna Parameswaran
hello veda, வாருங்கள் வெகு நாளாயிற்று, இல்லையா! இனிமேல் உங்கள் பதிவுகளை வந்து படிக்கிறேன்!
எதிர்மறை செய்யுள் படித்திருக்கீறீர்களா? ஒரு சொல்லின் நேறான விளக்கமிண்றி வேறு பொருள் படுத்தி பார்க்க வேண்டும்!
முதல் மூன்று வரிகளை அப்படி புரிந்து படியுங்கள், காண் என்ற எடத்தில் காணா என்று பாருங்கள் இந்த கவிதை எளிதாக புரியலாம்! இன்னும் புரியவில்லை என்றால் விளக்கம் அடுத்த வாரம் தருகிறேன்! :) நான் வெளியூர் செல்கிறேன் வந்த பின் சொல்கிறேன்! :)
At 12:10 PM, Prasanna Parameswaran
sari idho vilakkam, sorry tamil font illa pona oorula, so giving the explanation in english
நீர் காண் படித்துறையும்,
neer kaandadha kovilin padiththuraiyum,
மார் காண் சேயும்,
maarbu kaandha kuzhandaiyum(adhavadhu thaipaal kudikkamal anadhaiyai pirandha kuzhandhaiyum)
தேர் காண் இறைவியும்,
theril oorvalam nadakadha kadavulum,
இவையாவுமாயின்
ivai ellam nadakkumayin,
போர் மூள் ஞாலத்து,
ulagam muzhuvadhum nadakkum pooril,
பார் காண் நெஞ்சத்து வெதும்பி,
vaanathai vida uyrandha, thannudaiya, anbukkuriya utraarayum, nanbargalayum izhandhu, adhanal manam vedhumbi
பேர் மறத்து நீப்போரே!
kadaisiyil thanadhu peraiyum marandhu irandhu povan manidhan!!
please let me know if this explanation is also not clear!
At 9:51 PM, Prasanna Parameswaran
hipgrandma: of course i do remember u, will start reading all your posts slowly! :)
bal: thx! for stopping by!
pria, Kavi: dhanks!
கார்த்தி: படிக்கலாம்னு கொஞ்ச நாள் லீவு விட்டுடேன், அதுவுமில்லாம ஒரு fire accident வேற நடந்துருச்சு, அதனாலதான் கொஞ்ச நாளா blog பக்கம் வரலை! :)
Preethe: thx! I was actually thinking about the poems written several hundreds of years ago, and thot how good it would be if I write one in their same context - a silly thot though and I ended up writing like this!
At 5:32 AM,