ஓட்டம் ஓட்டம் ஓட்டம்! கால ஓட்டத்தின் சுழர்ச்சியில் ஈடுகொடுக்க முடியாமல் இன்றைய பெரும்பாலான இல்லங்களில் நிம்மதியில்லை! இந்த வேகத்தினால் உறவுகள் நலிந்து வருவதை பற்றி நான் இங்கு விவரிக்கப்போவதில்லை, நம்மால முடிஞ்சது ஹாஸ்யமாய் ஒரு பதிவுதான்! இன்றைய ரொமான்ஸ் எப்படியிருக்கும்னு ஒரு சின்ன கற்பனை - நான், நீ-ன்னு இருவர் பேசுவதைப்போல, நான்கிறது ஒரு பெண்ணாவும் இருக்கலாம், இல்ல ஆணாவும் இருக்கலாம், நீங்கிறது அதேமாதிரி ஆணாவும் இருக்கலாம், பெண்ணாவும் இருக்கலாம், டி.ஆர் நடைல இருக்கும், வழக்கம் போல் படித்துவிட்டு சிரித்துவிடுங்கள்!
நான்: கண்ணே நீ என்னருகில் இருந்தால், கடல் முழுவதும் குடிப்பேன் in one gulp,
நீ: "கண்டதையும் குடிச்சுட்டு பேதியாச்சுன்னா, எவன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகறது" எனச்சொல்லி குடுத்தாய் பல்பு!!
நான்: கண்ணே உனக்காக சமைத்து தருவேன் கோசு!
நீ: வெந்தும் வேகாததை எவன்டா தின்பான் லூசு!
நான்: கண்ணே, உன் கால்கள் வலிக்கிறதா, என் நினைவுகளில் இன்று முழுவதும் நடந்தாய்
நீ: மொதல்ல ரோட்ட ஒழுங்கா க்ராஸ் பண்ணுடா பன்னாடை, என்று நீ ஒழுங்காக ரோட்டை கடந்தாய்??
நான்: ஆப்பிரிகா சிங்கமே,
ஆர்ப்பரிக்கும் தங்கமே,
கடலில் உள்ளதோ முத்து
உனக்கு நான் தருவேன் என் சொத்து!
நீ: அறிவுகெட்ட முண்டமே,
லாயக்கில்லாத தண்டமே,
நீயோ ஒரு வெத்து,
உன் மூஞ்சில விடுவேன் குத்து!
நான்: காற்றில் வரும் கீதமே,
நீயே என் வாழ்வின் நாதமே!
நீ: காற்றில் வருவது உன் சத்தமே!
ஒழுங்கா பல் தேய்ச்சா போகுமே உன் நாத்தமே!
நான்: கண்ணே உன் வார்த்தையோ தித்திக்கும் கரும்பு,
நீயே என் வாழ்வில் தூண் போன்ற இரும்பு
நீ: வாயை மூடுடா கஸ்மாலம்
இல்லேனா உன்னை கொன்னுடுவேன் நெஸ்மாலும்!
ஸ்ஸஸஸபா இதுக்கு மேல் தாங்காதுடா சாமி, வாங்க வழக்கம் போல காறி துப்பிட்டு போங்க!
நான்: கண்ணே உனக்காக சமைத்து தருவேன் கோசு!
நீ: வெந்தும் வேகாததை எவன்டா தின்பான் லூசு!
Vilundhu vilundhu sirechen idha padichutu! :)
நான்: ஆப்பிரிகா சிங்கமே,
ஆர்ப்பரிக்கும் தங்கமே,
கடலில் உள்ளதோ முத்து
உனக்கு நான் தருவேன் என் சொத்து!
நீ: அறிவுகெட்ட முண்டமே,
லாயக்கில்லாத தண்டமே,
நீயோ ஒரு வெத்து,
உன் மூஞ்சில விடுவேன் குத்து!
eppa eppadi mudhiyuhdu ungalala??? sema comedy! :)
நீ: வாயை மூடுடா கஸ்மாலம்
இல்லேனா உன்னை கொன்னுடுவேன் நெஸ்மாலும்!
meyyalumey sooperba! :)
ஸ்ஸஸஸபா இதுக்கு மேல் தாங்காதுடா சாமி, வாங்க வழக்கம் போல காறி துப்பிட்டு போங்க!
cha cha... idhukku ellam thuppuvangala.... ungalakku oru periya maalai dhaan podanum kaluthulua! :)
At 8:22 PM, Prasanna Parameswaran
@ arun: nandri!
@ karthi: nandri sir!
//aana naan Dipika kitta indha madhri ellam kavidhai sonna.. ava romba sandhosha paduva.. indha madhri kindal panna maata!
nalla vela idhellam kekka koodadhunnudhaan avanga paadhi neram chennailaye irukkardhilla! :) just kidding karthi take it easy!
@ usha: nandri!
//போன பதிவுல என் மெயில் ஐடி கொடுத்தேனே பார்த்தீங்களா?
ooh kedachudhe! naan ungalukku oru mail kuda anuppittene! :)
ROFTL Prasanna!
en favorites:
//நான்: கண்ணே உனக்காக சமைத்து தருவேன் கோசு!
நீ: வெந்தும் வேகாததை எவன்டா தின்பான் லூசு//
//நான்: ஆப்பிரிகா சிங்கமே,
ஆர்ப்பரிக்கும் தங்கமே,
கடலில் உள்ளதோ முத்து
உனக்கு நான் தருவேன் என் சொத்து!
நீ: அறிவுகெட்ட முண்டமே,
லாயக்கில்லாத தண்டமே,
நீயோ ஒரு வெத்து,
உன் மூஞ்சில விடுவேன் குத்து!
//