Wednesday, September 27, 2006
Thirukkural and Chennai colloquial Language!
I've greatest respect for Thirukural one of the best written books - I'd rather call it an epic, which effervescently talks about all the nuances of human life. This post is going to continue in mix of Tamil and English going forward, so those whose know tamil, as usual read it and leave your comments:
டாக்டர். ஜெயபாரதி, அவருடைய புத்தகத்தில்(திருக்குறள் - ஒரு அறிமுகம்) கூறியிருந்தார்
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
இன்னிக்கு, சிருங்கார சென்னையின் மொழியில திருக்குறளை சொல்லியிருந்தா, இல்ல நம்ம சென்னையின் சராசரி மனிதன்(auto driver, corporation employee) எப்படி புரிந்து கொள்வார்கள்-ன்னு ஒரு சின்ன கற்பனை! திருக்குறளை அவமதிக்க வேண்டுமென்பது என் எண்ணமல்ல - படியுங்கள், படித்துவிட்டு சிரித்துவிடுங்கள்!
1. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
வைத்தால போகாம இருந்தீன்னா பரலோகத்து சீக்கிரமா டிக்கெட் வாங்க மாட்ட நைனா!
2. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
கற்க கசடற, மாதிரி கயிசடை படத்த பாக்கறதுக்கு theatreanda நின்னீனா, நீ மெய்யாலுமே பெரிய ஆளுதான்பா!
3. தொட்டணை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறு மறிவு
மனல் கயிறுன்னு நினைச்சுகினு தொட்டீனா,அது அருந்து தொங்குற கரண்ட் கம்பி நைனா, ஷாக் அடிச்சு மூளை கலங்கிரும்!
4. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
ஆட்டோ ஓட்டுனர் சொல்லியிருந்தா:
இப்ப இன்னான்ற tnagar-லேருந்து கோயாம்பேடு போறதுக்கு 75 ரூவாதான், சொல்றது ரொம்ப ஈஸி மாமு, இந்த traffic'la உன்னை கொண்டு போய் சேக்கறது இன்னா கஷ்டம் தெர்மா??
5. பற்றுக பற்றற்ற பற்றினை அப்பற்றினை பற்றுக பற்று விடற்கு
same auto-driver:
அய்யய! இப்ப இன்னான்ற, பட்டு மாமியோ, கிட்டு மாமாவோ, நம்ம சவாரி ரொம்ப safe-மா, அவங்க பட்டு பொடவையே கட்டியிருந்தாலும் பத்திரமா ஊட்டாண்ட உட்டுறேன் போதுமா?
6. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம்
தலை
same auto-driver:
டேய்! செல்வம் இன்னாடா பண்ண, நேத்திக்கு ஒரு குவாட்டர போட்டுட்டு எதாவது கஸமுசா ஆயிடுச்சா, எல்லாரும் உன்னோட தலை வேணுங்கறானுங்க!
7. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்
காலைல, மத்தியானம் நல்லா இருந்துட்டு சாய்ந்திரமா உடம்பு நோவுதா, அப்ப கண்டிப்பா அது மாலைக்கண்ணு இல்ல சிக்குன்குன்யாதான். வர வர கொசு தொல்லை ரொம்ப ஜாஸ்தியாபூடுச்சுபா!
8. உலகத்தோடு ஒட்டவொழுகல்பல கற்றும் கல்லார் அறிவிலாதார்
A corporation employee would say this as:
ஒழுகற சாக்கடைய எப்படி க்ளீன் பண்றதுன்னு தெர்லைனா, நீ இன்னத படிச்சு இன்னா யூஸ்?"
Those who want to read the same in English read below:
1."vaiyathul vaazahvaangu vaazbavan vaanuraiyum deivathul vaikkap padum"
vaithaala pogama irundheena paralogathuku ticket seekarama vaanga maataba
2. "karka kasadara katravai katrapin nirak adharku thaka"
karaka kasadara maadhiri kaisadai padatha paakarrthukku appadeeka theatreanda nineena nee meiyaalume periya aaludhanpa!
3. thottanai thurum manarkeni maandharku katranai thoorum arivu
manal kayiru nenachikinu thottina, adhu arundhu thongikinukara elektric kambi naina, shock adichu moolai kalangirum
4. solludhal yaarkum eliya ariyavam solliya vannam seyal
Auto driver sonna: ippa innandra tnagarlendhu koyambedu pordhukku 75 ruva dhaan, solradhu romba eazy maamu indha traffic'la onna kondu poi sekkardhu inna kashtam therma?
5. patruga patratra patrini appatrini patruga patru vidarku
same auto driver: aiyya ippa enandra, pattu maamiyo, kittu maamavo, namma savari romba safema, avanga pattu podavaye kattiyirundhalum padhirama ootanga erakki vitturaen podhuma
6. selvathul selvam sevich chelvam achchelvam selvathul ellam thalai
dei selvam inna da panna, nethiki oru quarter pottutu, edhavadhu kasamusa ayuducha, onnoda thala venungraanunga
7. kaalai arumbi pagalellam podhaagimaalai malarumin noy
kaalela madhyanam nalla irundhuttu, sayungaalam udambu novudha, appa kandippa adhu maalai kannu illa chicungunya dhaan, vara vara romba kosu thollai jaashtiyapooduchuba!
8. ulagathodu ottaozhugalpala katrumkallar ariviladhaar
A corporation employee would say this as: ozhugara saakadaiya eppadi clean panradhunnu therlena, nee innatha padichu enna use?

posted by Prasanna Parameswaran at 8:02 PM |
15 Comments:
« back home
Post a CommentAt 12:56 PM, Sasiprabha
At 9:34 PM, Prasanna Parameswaran
@ jeev,usha: glad you enjoyed it
@ porkodi :) karka kasadara is a hopeless movie, no doubt in that
@ preethe: aiyo! nammku pattam ellam vendango. erkanave ennoda peru paadhi perukku marandhu pochu
@ Keshi: sorry for u that u dint understand! I'll have an english post soon! :)
@ sasiprabha: :)
@ harish: Welcome here! erkanave oruthar irukkar, andha perula. comedya' arasiyal aakedadheenga! :)
At 4:50 PM,
http://housinghotline.com/node/12971 Foetenvense [url=http://neu.pekan.de/content/sisters-mightily-banishment-termites-fictions-drogheda-empower-network-benefit-hlsslng]making money at home[/url] Coroglalf business to start with 1000