Monday, September 25, 2006
இரு வரி சிதறல்கள்!
Sometimeback I wrote 2 liner poems in English here. Continuing in the same lines here are 2 liner poems in Tamil. இதன் தலைப்பு "மனக்குமுறல்கள்!"
Warning!:- இதை படித்துவிட்டு யாருக்காவது அரிப்புத்தொல்லை வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல! :)
மனப்பெண்ணின் குமுறல் - வரதட்சணை!
பண்டத்தையும் பிடுங்கி, நகை நட்டையும் உருவி, என் தாய் தந்தையின் உழைப்பையும் உறிஞ்சி - இன்று
அண்டத்தையும் தாண்டி, எங்கோ உள்ள அருந்ததி தெரிகிறதாயென்று கேட்கிறாயே என்ன நியாயம்?
மாணவனின் குமுறல் - தேர்வுப்பிழை!
காக்கை நடுங்கியது குளிரில் - பெய்த மழையால்,
தேகம் நடுங்கியது வெளிரி - செய்த பிழையால்!
கருப்பாய் பிறந்தவரின் குமுறல் - கொடுமையான நாக்கு!
காக்கை சிறகினிலே நந்தலாலா, நின் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா - இவர்,
நாக்கை சுழற்றுகையிலே நந்தலாலா, கண்ணீர் சொரிய புறம் நின்றேனே நந்தலாலா!
மனைவியின் குமுறல் - பிரிவு!
நதிநீர் இணைப்புத் திட்டம் செய்தாய் அரசாங்கமே, தொல்லையின் சிகரம் தண்ணீர் பஞ்சம் ஒழிக்க,
- என் கதிசீர் செய்வாயோ, எல்லையின் அகரம் போரிடுமென் மணாளனை சேர்த்துவைத்து, என் கண்ணீர் அழிக்க!
கடைசியாக,
கணிப்பொறியாளனின் குமுறல் - வலைப்பூ!(blog)!
மலைப்பூவை என்னவளின் பின்னலில் சூட வேண்டிய விரல்கள்,
வலைப்பூவை எங்கோ ஒரு தேசத்தில் தட்டி தேய்ந்ததேனோ?

posted by Prasanna Parameswaran at 12:55 AM |
11 Comments:
« back home
Post a CommentAt 11:56 AM, Sasiprabha